Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 5:11 in Tamil

அதற்கு அவா: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

Atharku avaa: sineyaar thaesaththilae atharku oru veettaik kattumbadikku athaik kondubogiraarkal; angae athu sthaabikkappattu, than nilaiyilae vaikkappadum endraar.

Download verse image

Zechariah 5:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
Open Tamil Contemporary Version
அதற்கு அவன், “சிநெயார் நாட்டில் அதற்கு ஒரு கோயில் கட்டப்போகிறார்கள். அது கட்டப்பட்டதும், கூடை அதற்குரிய இடத்தில் வைக்கப்படும் என்றான்.”
Tamil Easy Reading Version
தூதன் என்னிடம், “அவர்கள் சிநெயாரிலே அதற்கு ஒரு வீட்டைக்கட்டப் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைக் கட்டிய பிறகு அந்த வாளியை அங்கே வைப்பார்கள்” என்றான்.

Zechariah 5:11 in English

King James Version (KJV)
And he said unto me, To build it an house in the land of Shinar: and it shall be established, and set there upon her own base.
World English Bible (WEB)
He said to me, “To build her a house in the land of Shinar. When it is prepared, she will be set there in her own place.”
American Standard Version (ASV)
And he said unto me, To build her a house in the land of Shinar: and when it is prepared, she shall be set there in her own place.
Bible in Basic English (BBE)
And he said to me, To make a house for her in the land of Shinar: and they will make a place ready, and put her there in the place which is hers.
Darby Translation (DBY)
And he said unto me, To build it a house in the land of Shinar; and it shall be established, and set there upon its own base.
Webster's Bible (WBS)
And he said to me, To build for it a house in the land of Shinar: and it shall be established, and set there upon her own base.
Young's Literal Translation (YLT)
And he saith unto me, 'To build to it a house in the land of Shinar.' And it hath been prepared and hath been placed there on its base.

Read in context

  1. 9அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.
  2. 10நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
  3. 11அதற்கு அவா: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
Read all of Zechariah 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.