Zechariah 7:8 in Tamil
பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
Pinpu karththarudaiya vaarththai sagariyaavukku undaagi, avar:
Zechariah 7:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு யெகோவாவுடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- யெகோவாவின் வார்த்தை திரும்பவும் சகரியாவுக்கு வந்தது:
- Tamil Easy Reading Version
- இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
Zechariah 7:8 in English
- King James Version (KJV)
- And the word of the LORD came unto Zechariah, saying,
- World English Bible (WEB)
- The LORD’s word came to Zechariah, saying,
- American Standard Version (ASV)
- And the word of Jehovah came unto Zechariah, saying,
- Bible in Basic English (BBE)
- And the word of the Lord came to Zechariah, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came unto Zechariah, saying,
- Webster's Bible (WBS)
- And the word of the LORD came to Zechariah, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah unto Zechariah, saying:
Read in context
- 6நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவாபுசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?
- 7எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிநிறைந்துசுகமாயிருந்த காலத்திலும் தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்று சொல் என்றார்.
- 8பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
- 9சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,
- 10விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.