Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 7:6 in Tamil

நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவாபுசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?

Neengal pusikkirabothum kudikkirabothum ungalukkendrallavaabusikkireerkal? ungalukkendrallavaa kudikkireerkal?

Zechariah 7:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் சாப்பிடுகிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா சாப்பிடுகிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?
Open Tamil Contemporary Version
நீங்கள் சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் உங்களுக்காக அல்லவா விருந்து கொண்டாடினீர்கள்?
Tamil Easy Reading Version
இல்லை. நீங்கள் உண்ணுவதும், குடிப்பதும் எனக்காகவா? இல்லை. இது உங்கள் சொந்த நலனுக்காக.

Zechariah 7:6 in English

King James Version (KJV)
And when ye did eat, and when ye did drink, did not ye eat [for yourselves], and drink [for yourselves]?
World English Bible (WEB)
When you eat and when you drink, don’t you eat for yourselves and drink for yourselves?
American Standard Version (ASV)
And when ye eat, and when ye drink, do not ye eat for yourselves, and drink for yourselves?
Bible in Basic English (BBE)
And when you are feasting and drinking, are you not doing it only for yourselves?
Darby Translation (DBY)
And when ye ate, and when ye drank, was it not you that were eating and drinking?
Webster's Bible (WBS)
And when ye ate, and when ye drank, did ye not eat [for yourselves] , and drink [for yourselves] ?
Young's Literal Translation (YLT)
When ye fasted with mourning in the fifth and in the seventh [months] — even these seventy years — did ye keep the fast [to] Me — Me? And when ye eat, and when ye drink, is it not ye who are eating, and ye who are drinking?

Read in context

  1. 4அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  2. 5நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம் பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம் பண்ணினீர்கள்?
  3. 6நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவாபுசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?
  4. 7எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிநிறைந்துசுகமாயிருந்த காலத்திலும் தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்று சொல் என்றார்.
  5. 8பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
Read all of Zechariah 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.