Aa Thiriyega Swamiyae Lyrics in Tamil & English
Verse 1
ஆ, திரியேக ஸ்வாமியே,
துணை செய்தன்பாய்க் காரும்;
பாவம் நீக்கும், கர்த்தரே,
நல் மரணத்தைத் தாரும்;
Aa, thiriyaega svaamiyae,
Thunai seythanpaayk kaarum;
Paavam neekkum, karththarae,
Nal maranaththaith thaarum;
Verse 2
பேயின் சூதைத் தவிரும்;
மெய் விசுவாசமாக
இருக்கிறதற்காக
வரம் அளிப்பீராக,
Paeyin soothaith thavirum;
Mey visuvaasamaaga
Irukkiratharkaaga
Varam alippeeraaga,
Verse 3
உம்மை நம்பப் போதியும்;
பிசாசு அம்பை எய்யும்
எச்சோதைனையிலேயும்
நீர் அனுகூலம் செய்யும்.
Ummai nambap pothiyum;
Pisaasu ambai eyyum
Echothainaiyilaeyum
Neer anugoolam seyyum.
Verse 4
ஆமேன், அது நிச்சயம்,
தயாபரர்க் கிஸ்தோத்திரம்.
Aamaen, athu nichayam,
Thayaabarark kisthoththiram.
Aa Thiriyega Swamiyae PPT – PowerPoint Slides
Download ஆ திரியேக ஸ்வாமியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Aa Thiriyega Swamiyae meaning பாடலின் பொருள்
verse
The singer calls on the triune God, asking Him to help and lovingly protect. He asks the Lord to take away sin and to grant a good death.
திரியேக தேவனே, எங்களைக் காத்து, பாவம் நீக்கி, நல்ல மரணத்தைத் தாரும்.
verse
The prayer asks God to keep away the devil's tricks. It also asks Him to give the gift of staying in true faith.
பிசாசின் சூழ்ச்சியை விலக்கி, உண்மையான விசுவாசத்தில் நிலைக்கும் வரம் தாரும்.
verse
The singer asks God to teach them to trust Him. They pray for His help in every temptation, when the devil shoots his arrows.
உம்மை நம்பக் கற்றுத்தந்து, பிசாசின் அம்புகள் வரும் ஒவ்வொரு சோதனையிலும் உதவி செய்யும்.
verse
The hymn closes with a confident "Amen", declaring that this prayer is sure to be answered. It ends with thanks to the merciful God.
ஆமென், இது நிச்சயம்; இரக்கமுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.