Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Asai Manaalane Amen Lyricsஆசை மணாளனே ஆமென்

Artist to be confirmedWorshipFaithPraise

Asai Manaalane Amen Lyrics in Tamil & English

Verse 1

ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமே

ஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே

ஓ! ஓ! வேகம் வாருமே

எம் கர்த்தனே நீர்

ஆ, ஆ ஆவல் பெருகுதே – அல்லேலூயா

கீதங்கள் பாடிப் பறந்து செல்வோமே

Aasai manaalanae aamen neer vaarumae

Aavi manaaliyum azhaikkum osaiyae

O! o! vaegam vaarumae

Em karththanae neer

Aa, aa aaval peruguthae – allaelooyaa

Keethangal paadip paranthu selvomae

Verse 2

சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்

சித்திர தையலாம் தேசுடை அணிந்தாள்

Suththa piragaasamaam thooyarin neethiyaam

Siththira thaiyalaam thaesudai aninthaal

Verse 3

பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்

புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள்

Pithaavin naamamae netriyil aetraval

Puthiya paattudan seeyonil nirkiraal

Verse 4

எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதே

பொற்பரன் இயேசுவைக் கண்டு களிக்கவே

Eppo naan kaanpaeno en aasai aeruthae

Porparan yesuvaik kandu kalikkavae

Asai Manaalane Amen PPT – PowerPoint Slides

Download ஆசை மணாளனே ஆமென் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A