Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aa Yesuvae Neer Engalai Lyrics-ஆ இயேசுவே நீர் எங்களை

Artist to be confirmedWorshipHoly SpiritPraise

Aa Yesuvae Neer Engalai Lyrics in Tamil & English

Verse 1

ஆ, இயேசுவே, நீர் எங்களை

அன்பாய்ச் சேர்ந்துமதாவியை

அருள் அனுக்ரகத்தையும்

தந்தெங்கள் மேய்ப்பராயிரும்

Aa, yesuvae, neer engalai

Anpaays saernthumathaaviyai

Arul anukragaththaiyum

Thanthengal maeypparaayirum

Verse 2

பரத்தில் நாங்கள் ஸ்வாமியே,

நீர் தூய, தூய, தூயரே

என்றோதி, உம்மை என்றைக்கும்

களிப்பாய்ப் பார்க்குமயவும்.

Paraththil naangal svaamiyae,

Neer thooya, thooya, thooyarae

Endrothi, ummai endraikkum

Kalippaayp paarkkumayavum.

Verse 3

வாய் உம்மைப் பொற்றி, மனது

தெய்வன்பை நன்றாய் யோசித்து

உணர்வும் விசுவாசமும்

பலக்கக் கட்டளையிடும்.

Vaay ummaip potri, manathu

Theyvanpai nandraay yosiththu

Unarvum visuvaasamum

Palakkak kattalaiyidum.

Verse 4

ஒன்றாக ஆண்டிருக்கிற

த்ரியேக தெய்வமாகிய

பிதா குமாரன் ஆவிக்கும்

தோத்திரமே உண்டாகவும்

Ondraaga aandirukkira

Thriyaega theyvamaagiya

Pithaa kumaaran aavikkum

Thoththiramae undaagavum

Aa Yesuvae Neer Engalai PPT – PowerPoint Slides

Download -ஆ இயேசுவே நீர் எங்களை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A