Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaha Enna Inbam Lyricsஆகா என்ன இன்பம்

PraiseThanksgivingFaith

Also searched as: Aahaa Enna Inpam, Aahaa Enna Inbam Paralogam

Aaha Enna Inbam Lyrics in Tamil & English

Chorus

ஆகா என்ன இன்பம் பரலோக இன்பம்

இன்ப இயேசு அளித்தனரே

அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா!

அன்பை கூற நாவும் போதுமோ

சரணங்கள்

Aagaa enna inpam paraloga inpam

Inpa yesu aliththanarae

Alavirkadangaa puththikkum ettidaa!

Anpai koora naavum pothumo

Saranangal

Verse 1

நீசத்துரோகி எந்தனை – பாசமாய் ஏற்றீரோ நீர்

பாவ உளையினின்றே – தூக்கி எடுத்தீரோ நீர்

Neesaththurogi enthanai – paasamaay aetreero neer

Paava ulaiyinindrae – thookki eduththeero neer

Verse 2

நாசபுரி நோக்கியே – விரைந்து சென்ற என்னை

பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர்

Naasaburi nokkiyae – virainthu sendra ennai

Paasam vaiththaen unthanil endru koovi azhaiththeerae neer

Verse 3

நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்

பரிந்து பேசி அன்பால் – நிலையாய் நிறுத்தினீரே

Nerintha naanal ennai muriththidum tharunam

Parinthu paesi anpaal – nilaiyaay niruththineerae

Verse 4

எச்சரிப்பின் சத்தத்தை – தள்ளி விட்டபோதிலும்

அன்பின் சவுக்கடியால் – சேர்த்தன்பாய் ஆதரித்தீர்

Echarippin saththaththai – thalli vittabothilum

Anpin savukkadiyaal – saerththanpaay aathariththeer

Verse 5

காரிருள் சூழும் வேளை – கலங்கித் தவிக்கையில்

காத்து நீர் என்னைத் தேற்றிக் – கருத்தாய் ஆதரித்தீர்

Kaarirul soozhum vaelai – kalangith thavikkaiyil

Kaaththu neer ennaith thaetrik – karuththaay aathariththeer

Verse 6

பிராணநாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்

ஆருயிர் நேசா உம்மை காண ஆசை பொங்குதே

Piraananaathaa unthanai endru naan kandiduvaen

Aaruyir naesaa ummai kaana aasai ponguthae

Verse 7

அழைப்பின் சத்தம் கேட்க – நாட்கள் அதிகமாமோ

நேசர் மார்ப்பில் சாய்திட – வாஞ்சை பெருகிடுதே

Azhaippin saththam kaedka – naadkal athigamaamo

Naesar maarppil saaythida – vaanjsai perugiduthae

Verse 8

ஆகாய மேகந்தனில் சேர்ந்திடும் நேரந்தனில்

ஆனந்தம் ஆனந்தமே – என்றென்றும் ஆனந்தமே

Aagaaya maeganthanil saernthidum naeranthanil

Aanantham aananthamae – endrendrum aananthamae

Aaha Enna Inbam PPT – PowerPoint Slides

Download ஆகா என்ன இன்பம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A