Aalntha Settinil Akappatta Lyrics in Tamil & English
Chorus
ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே
Aazhntha saetrinil agappatta nammai anaiththu eduththaarae
Yesu anaiththu eduththaarae
Alai kadal naduvae thavikkindra namakku
Aaruthal alippaarae yesu aaruthal alippaarae
Verse 1
பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே
காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே
இயேசு ஆகமம் ஆனாரே
Paavangal pokki rogangal neekki
Kobaththai kalaiththaarae yesu kobaththai kalaiththaarae
Kaaviyam potrum aaviyum jeevanum aagamam aanaarae
Yesu aagamam aanaarae
Verse 2
கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே
கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே
இயேசு நமக்கென பிறந்தாரே
Kallarai thiranthida kaavalar nadungida
Kattugal aruththaarae yesu kattugal aruththaarae
Kalvaari paathaiyil paara siluvaiyai nonthu sumanthaarae
Yesu namakkena piranthaarae
Verse 3
பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே
Poovinil vantha thaevanai thuthiththaal theevinai agandridumae
Paalagan yesuvin naamaththinil jebiththaal
Paasam valarnthidumae nalla paasam paasam valarnthidumae
Aalntha Settinil Akappatta PPT – PowerPoint Slides
Download ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.