Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aan Pennaaiyum Sirustithu Lyricsஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

Artist to be confirmedFaithPraise

Aan Pennaaiyum Sirustithu Lyrics in Tamil & English

Verse 1

ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

விவாகத்துக்கு நேமித்து

ஆசீர்வதித்த ஆண்டவர்

தோத்திரிக்கப்பட்டவர்

Aan pennaiyum sirushdiththu

Vivaagaththukku naemiththu

Aaseervathiththa aandavar

Thoththirikkappattavar

Verse 2

கர்த்தாவே, இங்கே உம்மண்டை

நிற்கும் இம்மண மக்களைக்

கண்ணோக்கி அவர்களுக்கும்

மெய்ப் பாக்கியத்தை அருளும்.

Karththaavae, ingae ummandai

Nirkum immana makkalaik

Kannokki avarkalukkum

Meyp paakkiyaththai arulum.

Verse 3

இருவரும் சிநேகமாய்

இணைக்கப்பட்டுப் பக்கியாய்

உம்மில் நிலைத்து வாழவே

துணை புரியும் கர்த்தரே.

Iruvarum sinaegamaay

Inaikkappattup pakkiyaay

Ummil nilaiththu vaazhavae

Thunai puriyum karththarae.

Verse 4

ஓர் சமயம் நீர் சிலுவை

அனுப்பினாலும் கிருபை

புரிந்தவர்கள் நன்மைக்கே

பலிக்கப் பண்ணும் நேசரே.

Or samayam neer siluvai

Anuppinaalum kirubai

Purinthavarkal nanmaikkae

Palikkap pannum naesarae.

Verse 5

ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம்.

மன்றாடிப் போற்றித் தொழுவோம்

கர்த்தாவே, இன்றும் என்றைக்கும்

அடியாரை விடாதேயும்.

Ondraays saernthummai nambuvom.

Mandraadip potrith thozhuvom

Karththaavae, indrum endraikkum

Adiyaarai vidaathaeyum.

Aan Pennaaiyum Sirustithu PPT – PowerPoint Slides

Download ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A