Aanantham Pongidum Lyrics in Tamil & English
Chorus
ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார் (×2)
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம் (×2)
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார் (×2)
Aanantham pongidum nannaalithu
Aandavar yesu piranthuvittaar (×2)
Aaduvom paaduvom
Aanantham kondaaduvom (×2)
Aandavar yesu piranthuvittaar
Aanantham nam vaazhvil thanthuvittaar (×2)
Verse 1
தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட (×2)
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார் (×2)
Thootharkal seythi koorida
Maeypparkal kandu thuthiththida (×2)
Mannavan yesu piranthuvittaar
Magizhchiyai nam vaazhvil thanthuvittaar (×2)
Verse 2
சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட (×2)
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார் (×2)
Saasthirigal kandu paninthida
Raajaavum kaettu kalangida (×2)
Immaanuvaelan piranthuvittaar
Inpam nam vaazhvil thanthuvittaar (×2)
Aanantham Pongidum PPT – PowerPoint Slides
Download ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.