Aanantham Aanantham Yesuvodu Lyrics in Tamil & English
Chorus
ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடு
வாழ்வதென்றால் ஆனந்தம் ஆனந்தம்
சரணங்கள்
Aanantham aanantham yesuvaeாdu
Vaazhvathendraal aanantham aanantham
Saranangal
Verse 1
பாவ உலகம் ஒழிந்ததே ஆனந்தம்
பரம சுகம் நமக்குண்டே ஆனந்தம்
Paava ulagam ozhinthathae aanantham
Parama sugam namakkundae aanantham
Verse 2
பொன்னகரின் பாடலாமே ஆனந்தம்
தென்னகத்தின் தடைகள் இல்லை ஆனந்தம்
Ponnagarin paadalaamae aanantham
Thennagaththin thadaigal illai aanantham
Verse 3
காவல்துறை அங்கு இல்லை ஆனந்தம்
கைதி என்ற பெயரும் இல்லை ஆனந்தம்
Kaavalthurai angu illai aanantham
Kaithi endra peyarum illai aanantham
Verse 4
தூக்குமேடை அங்கு இல்லை ஆனந்தம்
தொங்கு கயிறு அங்கு இல்லை ஆனந்தம்
Thookkumaedai angu illai aanantham
Thongu kayiru angu illai aanantham
Verse 5
பேய் உலகம் ஒழிந்ததே ஆனந்தம்
புது உலகம் போவோமே ஆனந்தம்
Paey ulagam ozhinthathae aanantham
Puthu ulagam povomae aanantham
Aanantham Aanantham Yesuvodu PPT – PowerPoint Slides
Download ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.