Aaraathanai Aaraathanai Aaraathanai Lyrics in Tamil & English
Chorus
துதிப்போம் தூயவரை
Thuthippom thooyavarai
Verse 1
ஆராதனை ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை (×4)
Aaraathanai aaraathanai
Aaraathanai thuthi aaraathanai (×4)
Verse 2
துதிக்கின்றோம் தூயவரே
துதிக்கின்றோம் துணையாளரே
தோத்திரங்கள் உமக்கு கோடி கோடிகள்
உம்மை நாங்கள் துதிக்கின்ற வானம்பாடிகள்
Thuthikkindrom thooyavarae
Thuthikkindrom thunaiyaalarae
Thoththirangal umakku kodi kodigal
Ummai naangal thuthikkindra vaanambaadigal
Verse 3
குளமாக நானும் தேங்கிக் கிடந்தேனே
நதியாக என்னை நடக்க வைத்தீரே
விறகாக நானம் காய்ந்து கிடந்தேனே
வீணையாக என்னை இசைத்து விட்டீரே
கல்வாரி ரத்தம் எனக்காக சிந்தி
கழுவி எடுத்தவரே – என்
காயங்கள் துடைத்தவரே – ஆராதனை
Kulamaaga naanum thaengik kidanthaenae
Nathiyaaga ennai nadakka vaiththeerae
Viragaaga naanam kaaynthu kidanthaenae
Veenaiyaaga ennai isaiththu vitteerae
Kalvaari raththam enakkaaga sinthi
Kazhuvi eduththavarae – en
Kaayangal thudaiththavarae – aaraathanai
Verse 4
உளையான சேற்றில் உழன்று கிடந்தேனே
உயிரோடு என்னை உருவி எடுத்தீரே
திரியாக நானும் கருகி கிடந்தேனே
ஒளியேற்றி என்னை உருமாற்றினீரே
பாவங்கள் நீக்கி சாபங்கள் போக்கி
பரிசுத்தம் தந்தவரே – என்னை
பாசத்தால் வென்றவரே – ஆராதனை
Ulaiyaana saetril uzhandru kidanthaenae
Uyirodu ennai uruvi eduththeerae
Thiriyaaga naanum karugi kidanthaenae
Oliyaetri ennai urumaatrineerae
Paavangal neekki saabangal pokki
Parisuththam thanthavarae – ennai
Paasaththaal vendravarae – aaraathanai
Aaraathanai Aaraathanai Aaraathanai PPT – PowerPoint Slides
Download துதிப்போம் தூயவரை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.