Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oruvaralae Um Oruvar Mulamaai Lyricsஒருவராலே உம் ஒருவர் மூலமாய்

Artist to be confirmedWorshipCrossPraise

Oruvaralae Um Oruvar Mulamaai Lyrics in Tamil & English

Chorus

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்

நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே (×2)

Oruvaraalae um oruvar moolamaay

Naan neethimaanaay maatrappattaenae (×2)

Chorus

இயேசுவே நீர் காரணர்

என் துதிக்குப் பாத்திரர்

இயேசுவே நீர் காரணர்

எல்லா மகிமைக்குப் பாத்திரர் (×2)

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (×2)

Yesuvae neer kaaranar

En thuthikkup paaththirar

Yesuvae neer kaaranar

Ellaa magimaikkup paaththirar (×2)

Ummai aaraathippaen vaazhnaalellaam (×2)

Verse 1

பாவத்துக்கு மரித்து நான்

நீதிக்குப் பிழைத்திட

என் பாவம் யாவையுமே

நீர் சிலுவையில் சுமத்தீரே (×2)

Paavaththukku mariththu naan

Neethikkup pizhaiththida

En paavam yaavaiyumae

Neer siluvaiyil sumaththeerae (×2)

Verse 2

ஜீவனைப் பெற்று நான்

ஆளுகை செய்திட

கிருபையையும் நீதியையும்

நீர் ஈவாய் தந்தீரே (×2)

Jeevanaip petru naan

Aalugai seythida

Kirubaiyaiyum neethiyaiyum

Neer eevaay thantheerae (×2)

Oruvaralae Um Oruvar Mulamaai PPT – PowerPoint Slides

Download ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O