Aasaiyaai Pin Thodarugiren Lyrics in Tamil & English
Chorus
ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)
lyrics for aasaiyaai_pin_thodarugiren
ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை
ஆசையாய் பின் தொடருகிறேன
இயேசய்யா…இயேசய்யா
ஆசையாய் பின் தொடருகிறேன் (×2)
Aasaiyaay pin thodarugiraen E / 95 / 2/4(t)
lyrics for aasaiyaai_pin_thodarugiren
Aasaiyaay pin thodarugiraen -ummai
Aasaiyaay pin thodarugiraena
Yesayyaa…iyaesayyaa
Aasaiyaay pin thodarugiraen (×2)
Verse 1
பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்
காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன் (×2)
தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும் (×2)
கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன் (×2)
(உம்மை)
Paalaivanam pondrathoru vaazhakkaiyilum
Kaalaithorum umai naadi pin thodarugiraen (×2)
Tholvigalae enai vanthu soozhnthabothilum (×2)
Kaelvigalae kaedkaamal pin thodarugiraen (×2)
(ummai)
Verse 2
என் சிலுவை பாரமாக இருந்தாலும்
முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன் (×2)
இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் (×2)
அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன் (×2)
(வரும்)
En siluvai paaramaaga irunthaalum
Mun sellum umainaadi pin thodarugiraen (×2)
Innaalin paadugal kasanthabothilum (×2)
Annaalin magimai nokki pin thodarugiraen (×2)
(varum)
Verse 3
இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன்
நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன் (×2)
கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன் (×2)
வருகையிலே சர்ந்திடவே பின் தொடருகிறேன் (×2)
(உம்)
Idukkamaana vaasalilae nuzhainthiduvaen
Nerukkamaana paathaiyilae pin thodarugiraen (×2)
Kalappaiyilae kaivaiththaen thirumbidamaattaen (×2)
Varugaiyilae sarnthidavae pin thodarugiraen (×2)
(um)
Verse 4
நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால்
மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன் (×2)
சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட (×2)
யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன் (×2)
(வாழ்வின்)
Neer varugindra naal migavum nerunguvathaal
Maruroobamaagidavae pin thodarugiraen (×2)
Saaththaanin aalugaigal veezhnthu azhinthida (×2)
Yorthaangal kadanthu ummaip pinthodarugiraen (×2)
(vaazhvin)
Aasaiyaai Pin Thodarugiren PPT – PowerPoint Slides
Download ஆசையாய் பின் தொடருகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.