Aasaiyaai Thodarnthu Lyrics in Tamil & English
Chorus
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் (×2)
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள
Aasaiyaay thodarnthu odugiraen (×2)
Etharkaaga pidiththaaro
Athai naan pidiththukkolla
Verse 1
பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்
கண்முன்னே என் இயேசு தான்
பரமன் அழைத்தாரே (அந்த)
பந்தயப் பொருளுக்காய்
இலக்கை நோக்கி ஓடுகிறேன் (×2)
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க (×2)
Pinnaanavai maranthaen maranthaen naan
Kanmunnae en yesu thaan
Paraman azhaiththaarae (antha)
Panthayap porulukkaay
Ilakkai nokki odugiraen (×2)
Etharkaay azhaiththaaro
Athai naan seythu mudikka (×2)
Verse 2
கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை
அறிகிற அறிவின் மேன்மைக்காக
பலமே பயனற்றவை நஷ்டம் குப்பையென
தூக்கி நான் எறிந்து விட்டேன்
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க (×2)
Karththaraam kiristhu yesu raajaavai
Arigira arivin maenmaikkaaga
Palamae payanatravai nashdam kuppaiyena
Thookki naan erinthu vittaen
Etharkaay azhaiththaaro
Athai naan seythu mudikka (×2)
Aasaiyaai Thodarnthu PPT – PowerPoint Slides
Download ஆசையாய் தொடர்ந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.