Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere Lyricsபொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere Lyrics in Tamil & English

Chorus

பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே

ஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே

ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே

Pongi pongi ezha vaendum jeevath thanneerae

Oori oori perugidanum ootruththanneerae

Jeevan tharum nathiyae thaeva aaviyae

Verse 1

ஆவியானவரே ஆற்றலானவரே

வற்றாத நீரூற்றாய் ஊறி பெருகிடனும்

ஊரெங்கும் பரவிடனும் நாடெங்கும் பாய்ந்திடனும்

Aaviyaanavarae aatralaanavarae

Vatraatha neerootraay oori perugidanum

Oorengum paravidanum naadengum paaynthidanum

Verse 2

இரட்சிப்பின் ஆழ்கிணறு எங்கள் இதயங்களே

தண்டாயுதம் அதை கொண்டு தோண்டுகிறோம் கிணறு

திருவசன மண்வெட்டியால் மண் அகற்றி தூரெடுப்போம்

Ratchippin aazhkinaru engal ithayangalae

Thandaayutham athai kondu thondugirom kinaru

Thiruvasana manvettiyaal man agatri thooreduppom

Verse 3

3 என் இதய ஆலயத்தில் உலாவி மகிழ்கின்றீர்

உயிர்ப்பித்து புதிதாக்கி உற்சாகப்படுத்துகிறீர்

ஏவுகிறீர் தூண்டுகிறீர் சேவை செய்ய எழுப்புகிறீர்

3 en ithaya aalayaththil ulaavi magizhkindreer

Uyirppiththu puthithaakki ursaagappaduththugireer

Aevugireer thoondugireer saevai seyya ezhuppugireer

Verse 4

தெரிந்தெடுத்தீர் கிதியோனை வல்லமையால் ஆட்கொண்டீர்

எக்காளம் ஊதச் செய்து எதிரிகள் மேல் ஜெயம் தந்தீர்

பயம் நிறைந்த கிதியோனை போர் வீரனாய் உருவாக்கினீர்

Therintheduththeer kithiyonai vallamaiyaal aadkondeer

Ekkaalam oothas seythu ethirigal mael jeyam thantheer

Payam niraintha kithiyonai por veeranaay uruvaakkineer

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere PPT – PowerPoint Slides

Download பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with P