Aasi Tha Vedha Lyrics in Tamil & English
Chorus
ஆசி தா வேதா! – சந்தத
Aasi thaa vaethaa! – santhatha
Bridge
பிரகாச நேச வாசப் பிரதிஷ்டை
சரணங்கள்
Piragaasa naesa vaasap pirathishdai
Saranangal
Verse 1
ஐயனே! அடியாரெம்மாத்ரம் ஆலயம் செய்ய அபாத்ரம்!
மெய்யனே! தயை செய்தீர் ஸ்தோத்ரம்! மேன்மைக்காக
வாய்மை கீர்த்தனம்
Aiyanae! adiyaaremmaathram aalayam seyya abaathram!
Meyyanae! thayai seytheer sthothram! maenmaikkaaga
Vaaymai keerththanam
Verse 2
அந்தி சந்தி வேளை வந்து ஆராதனை செய்வோர் நன்று;
வந்தித் துந்த னன்பு கொண்டு மாஷி தோன்ற சாஷி விளம்ப
Anthi santhi vaelai vanthu aaraathanai seyvor nandru;
Vanthith thuntha nanpu kondu maashi thondra saashi vilamba
Verse 3
இரத்தந் தீயின் நேசம் விளங்க சத்துரு பிசாசு கலங்க,
வெற்றி அல்லேலூயா முழங்க வீரங்காட்டும் தீரரிலங்க
Iraththan theeyin naesam vilanga saththuru pisaasu kalanga,
Vetri allaelooyaa muzhanga veerangaattum theerarilanga
Verse 4
பஞ்ச நோய் துயர்கள் நீத்து பாரில் பாவம் நீக்கிக் காத்து;
நெஞ்சங்கோவிலாகத் தீர்த்து நேயரே அதில் வசித்து
Panjsa noy thuyarkal neeththu paaril paavam neekkik kaaththu;
Nenjsangovilaagath theerththu naeyarae athil vasiththu
Verse 5
போதகர்க்கும் மாவியூற்றி புண்யபதேசங்காட்டி;
மா தயாளன் வாஞ்சையூட்டி மகிமையா யுன் வீட்டை
நாட்டி
Pothagarkkum maaviyootri punyabathaesangaatti;
Maa thayaalan vaanjsaiyootti magimaiyaa yun veettai
Naatti
Aasi Tha Vedha PPT – PowerPoint Slides
Download ஆசி தா வேதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.