Aasirvadhikkum Dhaevan Unnai Lyrics in Tamil & English
Chorus
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே

Aasirvathikkum thaevan unnai aasirvathippaarae

Thuthi sthothram yesunaathaa thuthi umakkae endrumae

Verse 1
ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (×2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (×2)
Aabiragaamai aasirvathiththavar aasirvathippaarae
Eesaakkai aasirvathiththa thaevan aasirvathippaarae (×2)
Aasirvathikkum thaevan unnai aasirvathippaarae (×2)
Verse 2
ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (×2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (×2)
Aagaarai aasirvathiththa thaevan aasirvathippaarae
Annaalai aasirvathiththa thaevan aasirvathippaarae (×2)
Aasirvathikkum thaevan unnai aasirvathippaarae (×2)
Verse 3
யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (×2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (×2)
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
Yaakkobai aasirvathiththa thaevan aasirvathippaarae
Yaabaesai aasirvathiththa thaevan aasirvathippaarae (×2)
Aasirvathikkum thaevan unnai aasirvathippaarae (×2)
Thuthi sthothram yesunaathaa thuthi umakkae endrumae
Thuthi sthothram yesunaathaa thuthi umakkae endrumae
Aasirvathikkum thaevan unnai aasirvathippaarae
Aasirvadhikkum Dhaevan Unnai PPT – PowerPoint Slides
Download -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.