Aatharam Neer Than Lyrics in Tamil & English
Chorus
ஆதாரம் நீர்தானய்யா
எந்தன் துணையுமே நீர்தானய்யா
உம்மை துதிபாடி போற்றியே
மகிமை செலுத்திடுவேன்
Aathaaram neerthaanayyaa
Enthan thunaiyumae neerthaanayyaa
Ummai thuthibaadi potriyae
Magimai seluththiduvaen
Chorus
உமக்கு நன்றி நன்றி ஐயா
உமக்கு ஸ்தோத்திரம் (×2)
உமக்கு மகிமை மகிமை ஐயா
உமக்கு புகழ்ச்சி புகழ்ச்சி ஐயா
Umakku nandri nandri aiyaa
Umakku sthoththiram (×2)
Umakku magimai magimai aiyaa
Umakku pugazhchi pugazhchi aiyaa
Verse 1
என்னோடு என்றென்றும் இருப்பீரய்யா
எந்நாளும் குறைநீக்கி காப்பீரய்யா (×2)
தீங்குகள் அணுகாமல் காத்தீரய்யா
நன்மைகள் அனுதினம் செய்தீரய்யா (×2)
Ennodu endrendrum iruppeerayyaa
Ennaalum kuraineekki kaappeerayyaa (×2)
Theengugal anugaamal kaaththeerayyaa
Nanmaigal anuthinam seytheerayyaa (×2)
Verse 2
வார்த்தையாம் இயேசுவை அளீத்தீரையா
பாவங்கள் நீங்கியே போனதய்யா (×2)
ஆவீயால் தினம் என்னை நிரப்பினீரே
எந்நாளும் தங்கியே தேற்றினீரே (×2)
Vaarththaiyaam yesuvai aleeththeeraiyaa
Paavangal neengiyae ponathayyaa (×2)
Aaveeyaal thinam ennai nirappineerae
Ennaalum thangiyae thaetrineerae (×2)
Verse 3
நல் பாத்திரமாய் என்னையும் வனைந்தீரய்யா
உம் போல என்னையும் மாற்றுமய்யா (×2)
அழுகையில் என் குரலை கேட்டீரய்யா
கரம் தாங்கி என்னையும் தூக்கினீரே (×2)
Nal paaththiramaay ennaiyum vanaintheerayyaa
Um pola ennaiyum maatrumayyaa (×2)
Azhugaiyil en kuralai kaetteerayyaa
Karam thaangi ennaiyum thookkineerae (×2)
Aatharam Neer Than PPT – PowerPoint Slides
Download ஆதாரம் நீர்தானய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.