Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aatharavaai udanirunthu athisayam kaana seitheer Lyricsஆதரவாய் உடனிருந்து அதிசயம் காண செய்தீர்

G.Samson SaravananFaithThanksgiving

Aatharavaai udanirunthu athisayam kaana seitheer Lyrics in Tamil & English

Chorus

ஆதரவாய் உடனிருந்து அதிசயம் காண செய்தீர்

ஆறுதலாய் உடனிருந்து அற்புதம் நடக்க செய்தீர் (×2)

எண்ணி முடியாத அதிசயம் செய்தீரே

எண்ணி முடியாத அற்புதம் செய்தீரே (×2)

Aatharavaay udanirunthu athisayam kaana seytheer

Aaruthalaay udanirunthu arputham nadakka seytheer (×2)

Enni mudiyaatha athisayam seytheerae

Enni mudiyaatha arputham seytheerae (×2)

Verse 1

காரிருளில் நான் நடந்த போதெல்லாம்

கர்த்தாவே உம் கரம் தாங்கினதே

கண்ணீரின் பாதையில் நடந்த போதெல்லாம்

கரம் பிடித்தென்னை தூக்கினீரே (×2)

நான் நடக்க முடியாத பாதையிலும்

அதிசயமாய் என்னை நடத்தினீரே (×2)

Kaarirulil naan nadantha pothellaam

Karththaavae um karam thaanginathae

Kanneerin paathaiyil nadantha pothellaam

Karam pidiththennai thookkineerae (×2)

Naan nadakka mudiyaatha paathaiyilum

Athisayamaay ennai nadaththineerae (×2)

Verse 2

நம்பின மனிதர்கள் மாறினாலும்

யாக்கோபின் தேவன் என் அரணானீர்

நட்டாற்றில் நான் தவித்த போதும்

நல்ல மேய்ப்பன் என் கூட வந்தீர் (×2)

அறியாத வழியில் என்னை நடத்தி

அதிசயமாய் நடக்க வைத்தீர் (×2)

Nambina manitharkal maarinaalum

Yaakkobin thaevan en aranaaneer

Nattaatril naan thaviththa pothum

Nalla maeyppan en kooda vantheer (×2)

Ariyaatha vazhiyil ennai nadaththi

Athisayamaay nadakka vaiththeer (×2)

Verse 3

அக்கினி சூளையில் நடந்த போதும்

சேதமின்றி என்னை பாதுகாத்தீர்

ஆபத்து என்னை சூழ்ந்த போதும்

ஆவியானவர் கூட நின்றீர் (×2)

என் வாழ்நாளெல்லாம் நான் மகிழும்படி

உம் கிருபை என்னில் காண செய்தீர் (×2)

Akkini soolaiyil nadantha pothum

Saethamindri ennai paathugaaththeer

Aabaththu ennai soozhntha pothum

Aaviyaanavar kooda nindreer (×2)

En vaazhnaalellaam naan magizhumbadi

Um kirubai ennil kaana seytheer (×2)

Aatharavaai udanirunthu athisayam kaana seitheer PPT – PowerPoint Slides

Download ஆதரவாய் உடனிருந்து அதிசயம் காண செய்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A