Aasthikalelleam Eedagumo Lyrics in Tamil & English
Chorus
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ
உலக நேசங்கள் ஈடாகுமோ l
என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ (×2)
Aasthigalellaam eedaagumo
En appaa unthan anpirku inaiyaagumo
Ulaga naesangal eedaagumo l
En raajaa unthan anpirku inaiyaagumo (×2)
Verse 1
1 அன்பின் அக்கினி பற்றியெரியுதே
உள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே (×2)
தண்ணீர்கள் தணிப்பதிலையே
நேசரே உந்தன் அன்பினை (×2)
1 anpin akkini patriyeriyuthae
Ullamellaamae (ummai) naadith thaeduthae (×2)
Thanneerkal thanippathilaiyae
Naesarae unthan anpinai (×2)
Verse 2
திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியது
உந்தன் நாமமோ இனிமையானது (×2)
ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினை
அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை-2 ஐயா
Thiraatchai rasaththilum um naesam periyathu
Unthan naamamo inimaiyaanathu (×2)
Rusiththuvittaen unthan anpinai
Arinthu kondaen unthan paasaththai-2 aiyaa
Verse 3
3 தாயும் நீரே தந்தையும் நீரே
சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே (×2)
ஆத்ம நேசர் எந்தன் நேசரே
ஆயுள் எல்லாம் போதும் நீரே (×2)
3 thaayum neerae thanthaiyum neerae
Sonthamum neerae enathellaam neerae (×2)
Aathma naesar enthan naesarae
Aayul ellaam pothum neerae (×2)
Verse 4
வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்
இன்பமானவர் நீர் மதுரமானவர் (×2)
உன்னதப் பாடல் உம்மைக்குத்தானய்யா
அன்பரே எந்தன் இயேசய்யா (×2)
Venmaiyaanavar neer roobamullavar
Inpamaanavar neer mathuramaanavar (×2)
Unnathap paadal ummaikkuththaanayyaa
Anparae enthan yesayyaa (×2)
Aasthikalelleam Eedagumo PPT – PowerPoint Slides
Download ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.