Aathiyum Anthamumaanavarae Lyrics in Tamil & English
Chorus
ஆதியும் அந்தமும் அவரே
Aathiyum anthamum avarae
Verse 1
ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே (×2)
அல்லேலூயா (×4)
Aathiyum anthamumaanavarae
Alpaa omegaavumaanavarae (×2)
Allaelooyaa (×4)
Verse 2
இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே (×2)
அல்லேலூயா (×4)
Irukkiravaraay iruppavarae
Naetrum indrum endrum maaraathavarae (×2)
Allaelooyaa (×4)
Verse 3
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே (×2)
அல்லேலூயா (×4)
Parisuththar parisuththar parisuththarae
Saenaigalin karththar parisuththarae (×2)
Allaelooyaa (×4)
Verse 4
பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே (×2)
அல்லேலூயா (×4)
Parisuththa paliyaay vanthavarae
Engalukkaay paliyaanavarae (×2)
Allaelooyaa (×4)
Verse 5
சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே (×2)
அல்லேலூயா (×4)
Siluvaiyil vetri siranthavarae
Ratchagaa ummai thozhugiromae (×2)
Allaelooyaa (×4)
Verse 6
சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே (×2)
அல்லேலூயா (×4)
Saththuru vellam pol varumbothu
Aetruvaen jeyak kodi endravarae (×2)
Allaelooyaa (×4)
Verse 7
கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே (×2)
அல்லேலூயா (×4)
Karththarin pillaigal naangalendru engal
Aaviyudan saatchi koduppavarae (×2)
Allaelooyaa (×4)
Verse 8
புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே (×2)
அல்லேலூயா (×4)
Purappattup pongal endravarae
Athigaarangal yaavum thanthavarae (×2)
Allaelooyaa (×4)
Verse 9
உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே (×2)
அல்லேலூயா (×4)
Ulagin mudivu pariyantham naan
Ungalodiruppaen endravarae (×2)
Allaelooyaa (×4)
Verse 10
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே (×2)
அல்லேலூயா (×4)
Sthoththiram sthoththiram sthoththiramae
Thiriyaega thaevanukku sthoththiramae (×2)
Allaelooyaa (×4)
Verse 11
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
Allaelooyaa aamen allaelooyaa
Allaelooyaa aamen allaelooyaa
Aathiyum Anthamumaanavarae PPT – PowerPoint Slides
Download ஆதியும் அந்தமும் அவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.