Aathiyum Anthamumanavare Alba Omega Neere Lyrics in Tamil & English
Chorus
ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமேகா நீரே
ஆதியில் ஜலத்தின் மேல் அசைவாடினீர்
இன்றும் அசைவாடுமே – எங்கள் மேல் (×2)
ஆவியானவரே தூய ஆவியானவரே (×2)
Aathiyum anthamumaanavarae
Alpaa omaegaa neerae
Aathiyil jalaththin mael asaivaadineer
Indrum asaivaadumae – engal mael (×2)
Aaviyaanavarae thooya aaviyaanavarae (×2)
Verse 1
அன்று ஒழுங்கற்ற பூமியின் மேல்
அசைவாடினீர் ஒழுங்கு படுத்தினீரே
இன்று ஒழுங்கற்ற என் வாழ்வில்
அசைவாடுமே ஒழுங்கு படுத்துமே
Andru ozhungatra poomiyin mael
Asaivaadineer ozhungu paduththineerae
Indru ozhungatra en vaazhvil
Asaivaadumae ozhungu paduththumae
Verse 2
அன்று மேல் வீட்டு அறையினில்
அசைவாடினீர் எழுப்புதல் புறப்பட்டதே
இன்று எங்கள் சபையினில் அசைவாடுமே
எழுப்புதல் வெடித்திடவே
Andru mael veettu araiyinil
Asaivaadineer ezhupputhal purappattathae
Indru engal sabaiyinil asaivaadumae
Ezhupputhal vediththidavae
Verse 3
கற்றுத் தந்து நீர் நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்துகிறீர்
உற்ற நண்பன் நீர்தானையா
உயிரே என் இயேசையா
Katruth thanthu neer nadaththugireer
Kandiththu unarththugireer
Utra nanpan neerthaanaiyaa
Uyirae en yesaiyaa
Aathiyum Anthamumanavare Alba Omega Neere PPT – PowerPoint Slides
Download ஆதியும் அந்தமுமானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.