Akkini Abishegam Thanthu Vazhi Lyrics in Tamil & English
Chorus
அக்கினி அபிஷேகம் தந்து வழி நடத்திடும்
வல்லமை வரங்களால் நிரப்பி பயன்படுத்திடும் (×2)
அற்புதங்களை எங்கள் கண்கள் காணட்டும்
இந்திய இயேசுக்கு சொந்தமாகட்டும் (×2)
ஊற்றும் -2 உம் வல்லமை ஊற்றிடும்
ஊற்றும் – 2 உம் அக்கினி ஊற்றிடும் (×2)
Akkini abishaegam thanthu vazhi nadaththidum
Vallamai varangalaal nirappi payanpaduththidum (×2)
Arputhangalai engal kangal kaanattum
Inthiya yesukku sonthamaagattum (×2)
Ootrum -2 um vallamai ootridum
Ootrum – 2 um akkini ootridum (×2)
Verse 1
எழுப்புதலின் தீ எங்கும் பற்றி எறியட்டும்
தேசத் தலைவர்கள் யாவரும் உம்மை உயர்த்தட்டும் (×2)
எல்லா ஜாதி ஜனமும் ஒன்றுக் கூடட்டும்
கர்த்தரே தெய்வம் என்ற சத்தம் கேட்கட்டும் (×2)
Ezhupputhalin thee engum patri eriyattum
Thaesath thalaivarkal yaavarum ummai uyarththattum (×2)
Ellaa jaathi janamum ondruk koodattum
Karththarae theyvam endra saththam kaedkattum (×2)
Verse 2
எலியாவைப் போல் எழும்பச் செய்திடும்
அக்கினி இறங்கும் வரை ஜெபிக்க செய்திடும் (×2)
சாத்தானை ஒடஒட சுட்டெறிக்கனும்
தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிக்கனும் (×2)
Eliyaavaip pol ezhumbas seythidum
Akkini irangum varai jebikka seythidum (×2)
Saaththaanai odaoda sutterikkanum
Thaesaththai sutri sutri suthantharikkanum (×2)
Verse 3
தெபோராளைப் போல் ஜெபிக்க செய்திடும்
கிராமங்களுக்காய் திறப்பிலே நிற்க்கச் செய்திடும் (×2)
பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்திடும்
ஜெப சேனையாய் எம்மை எழும்பச் செய்திடும்
Theboraalaip pol jebikka seythidum
Kiraamangalukkaay thirappilae nirkkas seythidum (×2)
Paraakkiramasaaligal mael aalugai thanthidum
Jeba saenaiyaay emmai ezhumbas seythidum
Akkini Abishegam Thanthu Vazhi PPT – PowerPoint Slides
Download அக்கினி அபிஷேகம் தந்து வழி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.