Nirappum Thuyarae Lyrics in Tamil & English
Chorus
கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
எனக்குள் வந்து தங்க நீர் வாருமே (×2)
ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
உள்ளத்தில் வந்து நிரப்புமே (×2)
Kandiththu unarththum aaviyaanavarae
Enakkul vanthu thanga neer vaarumae (×2)
Ootruththanneer jeeva nathiyaay
Ullaththil vanthu nirappumae (×2)
Chorus
நிரப்பும் தூயரே
நிரப்பும் சுத்தரே (×2)
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
Nirappum thooyarae
Nirappum suththarae (×2)
Aaraathanai aaraathanai aaraathanai umakkae
Aaraathanai aaraathanai aaraathanai yesuvae
Verse 1
எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு
உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும் (×2)
அன்பால் நிரப்பிடுமே – என்னை
சாட்சியாய் நிலை நிருத்துமே (×2)
Enakkul iruppathai eduththu kondu
Umakkul irupthaal ennai nirappum (×2)
Anpaal nirappidumae – ennai
Saatchiyaay nilai niruththumae (×2)
Verse 2
நீரே வந்து தங்கி வாழும்
ஆலயமாய் என்னை மாற்றும்
உலகம் மறையணுமே – என்னில்
உன்னதர் தெறியணுமே
Neerae vanthu thangi vaazhum
Aalayamaay ennai maatrum
Ulagam maraiyanumae – ennil
Unnathar theriyanumae
Verse 3
விழுந்து விழுந்து எழும்புகின்ற
பாவ பழக்கங்கள் மறையணுமே
கிருபை பெருகனுமே – இன்னும்
பரிசுத்தமாகணுமே
Vizhunthu vizhunthu ezhumbugindra
Paava pazhakkangal maraiyanumae
Kirubai peruganumae – innum
Parisuththamaaganumae
Nirappum Thuyarae PPT – PowerPoint Slides
Download நிரப்பும் தூயரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.