Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Akkini Abishegam Thanthu Lyrics Lyricsஅக்கினி அபிஷேகம் தந்து

No InformationHoly Spirit

Also searched as: Akkini Abishegam Thanthu

Akkini Abishegam Thanthu Lyrics Lyrics in Tamil & English

Chorus

அக்கினி அபிஷேகம் தந்து

ஆவி பொழிந்திடும்

Akkini abishaegam thanthu

Aavi pozhinthidum

Verse 1

சுட்டெரிக்கும் நல் அக்கினி

சுத்திகரிக்க எம்மையும்

குற்றங்குறைகள் மற்றுங் கறைகள்

முற்றிலும் நீக்கிடுமே – எம்மில்

Sutterikkum nal akkini

Suththigarikka emmaiyum

Kutranguraigal matrung karaigal

Mutrilum neekkidumae – emmil

Verse 2

பற்றினதே வான் அக்கினி

பக்தன் எலியா கூப்பிட

வேண்டுதல் கேட்டு வானந் திறந்து

வல்லமை ஊற்றிடுமே – இன்று

Patrinathae vaan akkini

Pakthan eliyaa kooppida

Vaenduthal kaettu vaanan thiranthu

Vallamai ootridumae – indru

Verse 3

மோசேயுங் கண்ட அக்கினி

முட்செடி மேலே பற்றிட

அற்புத காட்சி தற்பரன் மாட்சி

அண்டிட தந்திடுமே அதை

Mosaeyung kanda akkini

Mutchedi maelae patrida

Arputha kaatchi tharparan maatchi

Andida thanthidumae athai

Verse 4

நாதாப் அபியூ அக்கினி

நாடி அழிந்தால் நஷ்டமே

அந்நிய தீயை பட்சிக்கும் தேவ

ஆவியே வந்தாளும் – நல்ல

Naathaap abiyoo akkini

Naadi azhinthaal nashdamae

Anniya theeyai patchikkum thaeva

Aaviyae vanthaalum – nalla

Verse 5

மேலறை வந்த அக்கினி

சீஷரை அன்று சந்திக்க

பற்பல பாஷை பேசி மகிழ்ந்த

பக்தி வரம் தாரும் – தேவ

Maelarai vantha akkini

Seesharai andru santhikka

Parpala paashai paesi magizhntha

Pakthi varam thaarum – thaeva

Verse 6

இரண்டு மடங்கு அக்கினி

இந்த கடைசி நாட்களில்

மாம்சமான யாவரின் மேலும்

மாரியுடன் பொழியும் – பின்

Irandu madangu akkini

Intha kadaisi naadkalil

Maamsamaana yaavarin maelum

Maariyudan pozhiyum – pin

Akkini Abishegam Thanthu Lyrics PPT – PowerPoint Slides

Download அக்கினி அபிஷேகம் தந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Akkini Abishegam Thanthu Lyrics meaning பாடலின் பொருள்

chorus

The singers ask God to give them the anointing of fire and pour out His Spirit upon them.

அக்கினி அபிஷேகம் தந்து ஆவியை ஊற்றும்படி தேவனிடம் வேண்டுகிறார்கள்.

verse

They pray for God's good, burning fire to purify them, completely removing their faults, failings and stains.

தேவனின் அக்கினி எங்களைச் சுத்திகரித்து எல்லாக் குற்றங்களையும் கறைகளையும் நீக்கட்டும்.

verse

Recalling how fire fell from heaven when the prophet Elijah called on God (1 Kings 18), they ask God to hear their prayer today, open heaven and pour out power.

எலியாவின் ஜெபத்திற்கு வானிலிருந்து அக்கினி இறங்கியது போல இன்று வல்லமையை ஊற்றும்.

verse

They remember the fire Moses saw burning on the bush (Exodus 3), a wonderful sight of God's glory, and ask God to let them draw near and see it too.

மோசே முட்செடியில் கண்ட அக்கினியின் மகிமையை எங்களுக்கும் காட்டும்.

verse

Recalling Nadab and Abihu, who perished for offering strange fire (Leviticus 10), they ask God's Spirit, who consumes such false fire, to come and rule over them.

அந்நிய அக்கினியை அழிக்கும் தேவ ஆவியே, வந்து எங்களை ஆளும்.

verse

Remembering the fire that came on the disciples in the upper room at Pentecost, when they joyfully spoke in many languages (Acts 2), they ask for that same gift of devotion.

மேலறையில் சீஷர்கள் பெற்ற அக்கினி வரத்தை எங்களுக்கும் தாரும்.

verse

They pray that in these last days God will pour out a double portion of fire like rain upon all flesh, echoing Joel 2.

இந்தக் கடைசி நாட்களில் எல்லார் மேலும் இரட்டிப்பான அக்கினியை மழைபோல் பொழியும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Holy Spirit verses in Tamil →

More by No Information

More Tamil Christian songs starting with A