Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Allaeluyae Thuthi Magimai Lyricsஅல்லேலூயா துதி மகிமை

Alwin ThomasPraiseFaith

Also searched as: Allaelooyaa Thuthi Makimai – Entum, Hallelujah Thuthi Magimai

Allaeluyae Thuthi Magimai Lyrics in Tamil & English

Chorus

அல்லேலூயா துதி மகிமை என்றும்

இயேசுவுக்கே செலுத்திடுவோம்

ஆ…….. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (×2)

Allaelooyaa thuthi magimai endrum

Yesuvukkae seluththiduvom

Aa…….. allaelooyaa allaelooyaa allaelooyaa (×2)

Verse 1

சிலுவையை சுமப்பாயா – நீ

உலகத்தை வெறுப்பாயா

உலகத்தை வெறுத்து

இயேசுவின் பின்னே ஓடிவருவாயா (×2)

Siluvaiyai sumappaayaa – nee

Ulagaththai veruppaayaa

Ulagaththai veruththu

Yesuvin pinnae odivaruvaayaa (×2)

Verse 2

மோட்சத்தை அடைந்திடவே,

பாடுகள் பட வேண்டும்

பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்

நிலைத்தே நிற்கவேண்டும்

Motchaththai adainthidavae,

Paadugal pada vaendum

Paadugal maththiyil paraman yesuvil

Nilaiththae nirkavaendum

Verse 3

ஜெபத்திலே தரித்திருந்து,

அவர் சித்தம் நிறைவேற்று

முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க,

பெலனைப் பெற்றுக் கொள்ளு

Jebaththilae thariththirunthu,

Avar siththam niraivaetru

Mudivu pariyantham avaril nilai nirka,

Pelanaip petruk kollu

Verse 4

சென்றவர் வந்திடுவார்

அழைத்தே சென்றிடுவார்

அவருடன் செல்ல ஆயத்தமாவோம்

அவருடன் வாழ்ந்திடவே

Sendravar vanthiduvaar

Azhaiththae sendriduvaar

Avarudan sella aayaththamaavom

Avarudan vaazhnthidavae

Allaeluyae Thuthi Magimai PPT – PowerPoint Slides

Download அல்லேலூயா துதி மகிமை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with A