Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar Lyricsஅல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

Praise

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar Lyrics in Tamil & English

Chorus

அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே

Allaeluyaa jeyamae amalan ezhunthaar athisayamae

Bridge

பொல்லாப் பேய் நடுங்கிவிழப்

பொற்பரனின் சேயர் மகிழ. – அல்

சரணங்கள்

Pollaap paey nadungivizhap

Porparanin saeyar magizha. – al

Saranangal

Verse 1

பாவம் பேயோடு மரணம்,

பாழன் பேயினது அரணம்,

சீவபரனால் திரணம்,

திடமாயடைவோம் அவர் சரணம். – அல்

Paavam paeyodu maranam,

Paazhan paeyinathu aranam,

Seevabaranaal thiranam,

Thidamaayadaivom avar saranam. – al

Verse 2

வலுசிங்கம் சிறையாச்சு,

மாற்றானின் வல்லமை போச்சு,

அலகையுளதோ பேச்சு

அதுவிடலாமோ இனி முச்சு. – அல்

Valusingam siraiyaachu,

Maatraanin vallamai pochu,

Alagaiyulatho paechu

Athuvidalaamo ini muchu. – al

Verse 3

திருநாதர் பேயிருபேர்

செய்தார் கொடியதா மொருபோர்

அருணாதர் தாம் ஜெயம் நேர்

அடைந்தார் ஓ சபையே களிகூர். – அல்

Thirunaathar paeyirubaer

Seythaar kodiyathaa morubor

Arunaathar thaam jeyam naer

Adainthaar o sabaiyae kaligoor. – al

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar PPT – PowerPoint Slides

Download அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar meaning பாடலின் பொருள்

chorus

A joyful Easter shout: Hallelujah, victory! The spotless One, Jesus, has risen, and it is a wonder.

அல்லேலுயா, தூயவர் இயேசு அதிசயமாக உயிர்த்தெழுந்து ஜெயம் பெற்றார்.

bridge

At his rising the wicked devil trembles and falls, while the children of the glorious God rejoice.

அவர் உயிர்த்ததால் பேய் நடுங்கி விழ, தேவனின் பிள்ளைகள் மகிழ்கிறார்கள்.

verse

Sin, the devil, death and the evil one's stronghold have become as worthless as straw before the Lord of life. So the singer resolves to take firm refuge at his feet.

பாவம், பேய், மரணம் எல்லாம் ஜீவனின் கர்த்தருக்கு முன் துரும்பானதால் அவர் பாதத்தில் உறுதியாய் அடைக்கலம் புகுவோம்.

verse

The mighty lion, the enemy, has been taken captive and his power is gone. The devil has nothing left to say and can no longer even breathe against God's people.

வலிய சத்துரு சிறைப்பட்டு அவன் வல்லமை ஒழிந்ததால் இனி பேச்சும் மூச்சும் இல்லை.

verse

The holy Lord and the devil fought one fierce battle, and the Lord of grace won the victory. The song calls the church to rejoice.

தேவனுக்கும் பேய்க்கும் நடந்த கொடிய போரில் கிருபையின் நாதர் ஜெயித்ததால் சபையே களிகூரு.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Good Friday and Easter verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with A