Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Amma Amuthinum Iniyavalae Lyricsஅம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே

Artist to be confirmedPraiseFaith

Amma Amuthinum Iniyavalae Lyrics in Tamil & English

Chorus

அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே

அகமே மகிழ்வாய் மரியே (×2)

தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே (×2)

Ammaa amuthinum iniyavalae amaliyaay uthiththavalae

Agamae magizhvaay mariyae (×2)

Thaevanaam aandavaraip poovinil eendravalae (×2)

Verse 1

அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்

அவனியிலே அருள்பொழிவாய்

அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

அருள்நிறை மாமரியே அமல உற்பவியே (×2)

கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே

Arulinilae urainthavalae adiyavar naavil nirainthavalae

Amaliyaay avathariththaay alagaiyin thalaimithiththaay

Avaniyilae arulpozhivaay

Adiyavar thaayaay amainthiduvaay

Arulnirai maamariyae amala urpaviyae (×2)

Karaibadaa kannigaiyae kaaththiduvaayae emmaiyae

Amma Amuthinum Iniyavalae PPT – PowerPoint Slides

Download அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A