Naamae antha santhathi Lyrics in Tamil & English
Chorus
நாமே அந்த சந்ததி
ஆபிரகாமின் சந்ததி (×2)
தேவன் சொன்ன சந்ததி
வாக்களித்த சந்ததி (×2)
Naamae antha santhathi
Aabiragaamin santhathi (×2)
Thaevan sonna santhathi
Vaakkaliththa santhathi (×2)
Verse 1
தேவகுமாரனின் சாயலுக்கு
நிகராக மதினார் (×2)
முன் குறித்தார்
நம்மை அழைத்தார் (×2)
மகன்(மகள்) ஆக்கினார்
நம்மை மகிமை படுத்தினார் (×2)
Thaevagumaaranin saayalukku
Nigaraaga mathinaar (×2)
Mun kuriththaar
Nammai azhaiththaar (×2)
Magan(magal) aakkinaar
Nammai magimai paduththinaar (×2)
Verse 2
பாவ கிளாயிதனை வெட்டி விட்டார்
நம்மை அங்கே ஓட்ட வைத்தத்தார் (×2)
என் ஜனமே
என்று அழைத்தார் (×2)
நீதிமான் எந்திரர்
உந்தன் தேவன் நான் என்றார் (×2)
Paava kilaayithanai vetti vittaar
Nammai angae otta vaiththaththaar (×2)
En janamae
Endru azhaiththaar (×2)
Neethimaan enthirar
Unthan thaevan naan endraar (×2)
Naamae antha santhathi PPT – Free PowerPoint Slides
Download நாமே அந்த சந்ததி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.