Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbarey Naan Ummil Lyricsஅன்பரே! நானும்மில்

Artist to be confirmedWorship

Anbarey Naan Ummil Lyrics in Tamil & English

Verse 1

அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன்

துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே

Anparae! naanummil anpu koorugiraen

Thunpappattum ennil neer anpu koorntheerae

Chorus

நேசிக்கிறேன் நானும்மை

நேசித்து சேவிப்பேன்!

தாசனென் யாவையுமே

தாறேன் மீட்பா!

Naesikkiraen naanummai

Naesiththu saevippaen!

Thaasanen yaavaiyumae

Thaaraen meedpaa!

Verse 2

உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன்

உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்!

Um thoni kaedka naan endrum vaanjsikkiraen

Um siththamae seyya thinam aasikkiraen!

Verse 3

நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்!

நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்!

Naanum sonthamathaal ummai naesikkiraen!

Neeren sonthamathaal vaerethum aasiyaen!

Anbarey Naan Ummil PPT – PowerPoint Slides

Download அன்பரே! நானும்மில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A