Anbe Deiveega Anbe Lyrics in Tamil & English
Chorus
அன்பே தெய்வீக அன்பே (×2)
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே (×2)
நீர் மாத்ரம் என் தஞ்சமே
அன்பே தெய்வீக அன்பே
Anpae theyveega anpae (×2)
Ennai aazhpavarae ennai kaappavarae (×2)
Neer maathram en thanjsamae
Anpae theyveega anpae
Verse 1
தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர் (×2)
போகும் பாதையில் முன் செல்லும்
நித்திய வழியில் நடத்திடுமே (×2)
Thaayin karuvinil therinthu kondeer
Peyar solli ennai azhaiththu kondeer (×2)
Pogum paathaiyil mun sellum
Niththiya vazhiyil nadaththidumae (×2)
Chorus
அன்பே தெய்வீக அன்பே
Anpae theyveega anpae
Verse 2
உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்
உம் கரம் என்னை காத்திடுமே-நான் (×2)
என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்
உந்தன் கிருபைகள் நித்தியமே (×2)
Umakku maraivaay engu selvaen
Um karam ennai kaaththidumae-naan (×2)
Ennai aaraaynthu arinthugollum
Unthan kirubaigal niththiyamae (×2)
Chorus
அன்பே தெய்வீக அன்பே
Anpae theyveega anpae
Chorus
அன்பே தெய்வீக அன்பே (×2)
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே (×2)
நீர் மாத்ரம் என் தஞ்சமே
அன்பே தெய்வீக அன்பே
Anpae theyveega anpae (×2)
Ennai aazhpavarae ennai kaappavarae (×2)
Neer maathram en thanjsamae
Anpae theyveega anpae
Anbe Deiveega Anbe PPT – PowerPoint Slides
Download அன்பே தெய்வீக அன்பே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.