Anbarin Nesam Peridhae Lyrics in Tamil & English
Chorus
அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைந்தே மகிழ்வோம்
Anparin naesam perithae
Athai ninainthae magizhvom
Verse 1
உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தாரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை
Ulagath thotram munnamae
Unnatha anpaal therinthaarae
Intha anpu aachariyamae
Inpam igaththil vaeru illai
Verse 2
அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு
Anpin agalam neelamum
Aazham uyaram arivaeno
Kaividaamal kaakkum anpu
Thookki eduththu thaetrum anpu
Verse 3
பாவ சேற்றில் எடுத்தென்னை
சாபமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு
Paava saetril eduththennai
Saabamellaam tholaiththaarae
Thooya iraththam sinthi meetta
Thooymaiyaana thaeva anpu
Anbarin Nesam Peridhae PPT – PowerPoint Slides
Download அன்பரின் நேசம் பெரிதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Anbarin Nesam Peridhae meaning பாடலின் பொருள்
chorus
The chorus declares that the love of the Beloved, the Lord, is great. The singers resolve to rejoice as they remember and reflect on that love.
ஆண்டவரின் அன்பு பெரியது; அதை நினைத்து மகிழ்வோம்.
verse
The singer marvels that God chose them in His exalted love even before the world was made, echoing Ephesians 1:4. Such love is astonishing, and no other joy in this world compares to it.
உலகம் உண்டாகும் முன்பே அன்பினால் தெரிந்துகொண்ட தேவ அன்பு ஆச்சரியமானது; அதற்கு இணையான இன்பம் உலகில் இல்லை.
verse
Echoing Ephesians 3:18, the singer wonders whether they could ever grasp the breadth, length, depth and height of God's love. It is a love that never abandons but keeps them, lifts them up and comforts them.
அளவிட முடியாத தேவ அன்பு கைவிடாமல் காத்து, தூக்கி எடுத்து தேற்றுகிறது.
verse
The singer recalls how God lifted them out of the mire of sin and took away every curse. This pure, holy love redeemed them by shedding His own pure blood.
பாவச் சேற்றிலிருந்து எடுத்து, சாபத்தை நீக்கி, தூய இரத்தத்தால் மீட்டது தேவனின் தூய அன்பு.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.