Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbin Naadha Lyricsஅன்பின் நாதா எனக்கென்று

Anbin Naadha Lyrics in Tamil & English

Chorus

அன்பின் நாதா எனக்கென்று

ஒன்றையும் நான் விரும்பவில்லை (×2)

தமக்கென்று ஒன்றுமின்றி

தந்தீரே நீர் எனக்காக (×2)

Anpin naathaa enakkendru

Ondraiyum naan virumbavillai (×2)

Thamakkendru ondrumindri

Thantheerae neer enakkaaga (×2)

Verse 1

நன்மை ஒன்றும் என்னில் இல்லை

நாடி வந்தீர் ஏனோ என்னை (×2)

அன்பே ஏனோ நேசம் கொண்டீர்

அன்பே இல்லா எந்தனின் மேல் (×2)

Nanmai ondrum ennil illai

Naadi vantheer aeno ennai (×2)

Anpae aeno naesam kondeer

Anpae illaa enthanin mael (×2)

Verse 2

உன் இதய பாரம் தாரும்

உம்மைப் போல என்னை மாற்றும் (×2)

எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்

உள்ளம் என்றும் மகிழ வேண்டும் (×2)

Un ithaya paaram thaarum

Ummaip pola ennai maatrum (×2)

Enthan vaazhvai enni unthan

Ullam endrum magizha vaendum (×2)

Verse 3

உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்

எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் (×2)

எந்தன் நேரம் எந்தன் எல்லாம்

உந்தன் பணி சேவைக்கல்லோ (×2)

Unthan anpin aazham kandaen

Enthan vaazhvai arppaniththaen (×2)

Enthan naeram enthan ellaam

Unthan pani saevaikkallo (×2)

Anbin Naadha PPT – PowerPoint Slides

Download அன்பின் நாதா எனக்கென்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ezekiah Francis

More Tamil Christian songs starting with A