Anbin Kural Unnai Lyrics in Tamil & English
Chorus
அன்பின் குரல் உன்னை அழைக்கின்றது
ஆறுதல் அளிக்க துடிக்கின்றது
நீ செய்த பாவம் சொல் அவர் சமுகம்
மனங்கசந்தழுதிரக்கம் பெறுவாய்
சரணங்கள்
Anpin kural unnai azhaikkindrathu
Aaruthal alikka thudikkindrathu
Nee seytha paavam sol avar samugam
Manangasanthazhuthirakkam peruvaay
Saranangal
Verse 1
துன்பமோ தொல்லையோ கடன் பாரமோ
வியாதியோ வியாகுல வேதனையோ
சோர்ந்திடாதே ஜீவ தேவனுண்டு
அவர்தாம் ஆண்டவராம் இயேசு
Thunpamo thollaiyo kadan paaramo
Viyaathiyo viyaagula vaethanaiyo
Sornthidaathae jeeva thaevanundu
Avarthaam aandavaraam yesu
Verse 2
உந்தனின் மீறுதல் பாராதவர்
உந்தனக்கரமங்கள் எண்ணாதவர்
உனக்காக ஜீவனைக் கொடுத்தவராம்
இயேசு அழைக்கும் அன்பின் குரல்
Unthanin meeruthal paaraathavar
Unthanakkaramangal ennaathavar
Unakkaaga jeevanaik koduththavaraam
Yesu azhaikkum anpin kural
Verse 3
பாவியான உன்னைத் தள்ளிடாமலா்
பாவத்தை வெறுத்த பாவநாசர்
பாவியாம் உன்னை மீட்டிடவே
பாசமாய் அழைக்கும் அன்பின் குரல்
Paaviyaana unnaith thallidaamalaa்
Paavaththai veruththa paavanaasar
Paaviyaam unnai meettidavae
Paasamaay azhaikkum anpin kural
Verse 4
உன்னில் காணப்படும் சுயநீதி
அதை அழித்தாலே வரும் தேவநீதி
தன்னிடம் உன்னை சேர்த்துக்கொள்ள
தயவாய் அழைத்திடும் அன்பின் குரல்
Unnil kaanappadum suyaneethi
Athai azhiththaalae varum thaevaneethi
Thannidam unnai saerththukkolla
Thayavaay azhaiththidum anpin kural
Anbin Kural Unnai PPT – PowerPoint Slides
Download அன்பின் குரல் உன்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.