Vinnaga Katre Nee Lyrics in Tamil & English
Chorus
விண்ணக காற்றே நீ
என்னை நோக்கி வீசிடும்
வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும்
Vinnaga kaatrae nee
Ennai nokki veesidum
Ven puraa vaip pola en mael vanthamarnthidum
Verse 1
ஜலத்தின் மேல் அசைவாடிய
தூய தேவ ஆவியே (×2)
பெலத்தின் மேல் பெலனடைய
என் மேல் அசைவாடுமே (×2)
Jalaththin mael asaivaadiya
Thooya thaeva aaviyae (×2)
Pelaththin mael pelanadaiya
En mael asaivaadumae (×2)
Verse 2
முழங்கால் முடக்கியது
முழங்கால் அளவு அல்ல (×2)
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்துச் செல்லும் என்னையே (×2)
Muzhangaal mudakkiyathu
Muzhangaal alavu alla (×2)
Neechal aazham vaendumae
Izhuththus sellum ennaiyae (×2)
Verse 3
அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே (×2)
எந்நாளும் என் பாத்திரம்
நிரம்பி வழியச் செய்யுமே (×2)
Akkini abishaegam indru
Vaendum theyvamae (×2)
Ennaalum en paaththiram
Nirambi vazhiyas seyyumae (×2)
Verse 4
அக்கினி இரதத்தின் மேல் என்னை
கொண்டு செல்லுமே (×2)
பரலோகத் தூதருடன்
ஆராதிக்க செய்யுமே (×2)
Akkini irathaththin mael ennai
Kondu sellumae (×2)
Paralogath thootharudan
Aaraathikka seyyumae (×2)
Vinnaga Katre Nee PPT – PowerPoint Slides
Download விண்ணக காற்றே நீ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.