Anbu Kuruntha En Yesuvinal Lyrics in Tamil & English
Verse 1
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து
Anpugoorntha en kiristhuvinaalae romar 8:37
Anaiththilum naan vetri peruvaen
Vaethanai thunpam innal idarkal romar 8:36
Ethuvum pirikka mudiyaathu
Kiristhuvin anpilirunthu
Anbu Kuruntha En Yesuvinal PPT – PowerPoint Slides
Download அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் : as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.