Anbu Devanin Anbu Lyrics in Tamil & English
Chorus
அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது (×2)
அகலமும் ஆழமும்
நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு (×2)
Anpu thaevanin anpu alavidamudiyaathathu (×2)
Agalamum aazhamum
Neelamum uyaramum
Maelaana thaevanin anpu (×2)
Verse 1
நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு
நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு
நம்மை நடத்தும் தேவனின் அன்பு
நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு
Nammai poshikkum thaevanin anpu
Nammai uyarnthidum thaevanin anpu
Nammai nadaththum thaevanin anpu
Nammai magimaiyil saernthidum anpu
Verse 2
கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே
காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே (×2)
உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே (×2)
உம் அன்பு மட்டும்தான் மாறாதது (×3)
Kalvaaril enakkaay siluvaiyai sumanthirae
Kaayangal anaiththaiyum enakkaaga aetrirae (×2)
Um anpukku inaiyaaga vaerondrum illaiyae (×2)
Um anpu mattumthaan maaraathathu (×3)
Verse 3
தூரமாய் வாழ்ந்தஎன்னை
மார்போடு அநைத்திரே
பாவத்தில் இருந்த என்னை கைதூக்கி எடுத்திரே (×2)
மேலான நோக்கத்திற்காய் என்னை நீர் எடுத்தீரே (×2)
உமக்காக வாழவே உயிர்வாழ்கிறேன் (×3)
அன்பு தேவனின் அன்பு
அளவிடமுடியாதது (×2)
அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு
Thooramaay vaazhnthaennai
Maarpodu anaiththirae
Paavaththil iruntha ennai kaithookki eduththirae (×2)
Maelaana nokkaththirkaay ennai neer eduththeerae (×2)
Umakkaaga vaazhavae uyirvaazhkiraen (×3)
Anpu thaevanin anpu
Alavidamudiyaathathu (×2)
Agalamum aazhamum neelamum uyaramum
Maelaana thaevanin anpu
Anbu Devanin Anbu PPT – PowerPoint Slides
Download அன்பு தேவனின் அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.