Anbu Mazhai pozhinthidumea Lyrics in Tamil & English
Chorus
அன்பு மழை பொழிந்திடுமே
அச்சமெல்லாம் நீங்கிடுமே
அழகான செல்ல இயேசு
பிறந்ததினாலே
நெஞ்சமெல்லாம் துள்ளிடுமே
நினைச்சதெல்லாம் நடந்திடுமே
செல்ல இயேசு பிறந்ததினாலே (×2)
அன்பு இயேசு பிறந்தாரே!
நம் மீட்பர் பிறந்தாரே (×2)
Anpu mazhai pozhinthidumae
Achamellaam neengidumae
Azhagaana sella yesu
Piranthathinaalae
Nenjsamellaam thullidumae
Ninaichathellaam nadanthidumae
Sella yesu piranthathinaalae (×2)
Anpu yesu piranthaarae!
Nam meedpar piranthaarae (×2)
Verse 1
இடையர்களோடு சேர்ந்து கொண்டு
இடையை வரிந்து கட்டிக் கொண்டு
பாலன் ஏசுவை நாம் வணங்கிடுவோம் (×2)
சோகமெல்லாம் மறைஞ்சிடுமே
பாலனின் சிறிப்பினிலே (×2)
தோழனாய் இயேசு வந்தாரே
தொடர்ந்து நம்மை நடத்திடுவார்
Idaiyarkalodu saernthu kondu
Idaiyai varinthu kattik kondu
Paalan aesuvai naam vanangiduvom (×2)
Sogamellaam marainjsidumae
Paalanin sirippinilae (×2)
Thozhanaay yesu vanthaarae
Thodarnthu nammai nadaththiduvaar
Verse 2
ஞானிகளோடு நாமும் சேர்ந்து
பாலனை கண்டு போற்றிடுவோம்
காணிக்கையாய் நம்மை தந்திடுவோம் (×2)
திசைமாறி அலைந்தாலும்
தடுமாற விட மாட்டார் (×2)
மனசெல்லாம் நிறைவாகுமே
நம் வாழ்வெல்லாம் செழிப்பாகுமே
Njaanigalodu naamum saernthu
Paalanai kandu potriduvom
Kaanikkaiyaay nammai thanthiduvom (×2)
Thisaimaari alainthaalum
Thadumaara vida maattaar (×2)
Manasellaam niraivaagumae
Nam vaazhvellaam sezhippaagumae
Anbu Mazhai pozhinthidumea PPT – PowerPoint Slides
Download அன்பு மழை பொழிந்திடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.