Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Antha Naal Vanthidum Lyricsஅந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்

Antha Naal Vanthidum Lyrics in Tamil & English

Chorus

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்

அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

Antha naal vanthidum intha ulagam nindridum

Antha naal vanthidum kangal yesuvai kandidum

Verse 1

இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்

எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் (×2)

அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

Intha naal vaazhpavar parisuththaththil thaerattum

Ekkaalam eduththu echarikkai koorattum (×2)

Antha naal vanthidum kangal yesuvai kandidum – antha naal

Verse 2

இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்

பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் (×2)

அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

Intha naal vaazhpavar thirappin vaasal nirkattum

Paavaththil oozhpavar oozhkidaamal thadukkattum (×2)

Antha naal vanthidum kangal yesuvai kandidum – antha naal

Verse 3

இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்

இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் (×2)

அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

Intha naal vaazhpavar thirantha vaasal kaanattum

Iraakkaalam varumunnar suthanthariththuk kollattum (×2)

Antha naal vanthidum kangal yesuvai kandidum – antha naal

Verse 4

இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்

அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் (×2)

அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

Intha naal vaazhpavar aathmaathaayam seyyattum

Antha naal vanthathum natchaththiramaay jolikkattum (×2)

Antha naal vanthidum kangal yesuvai kandidum – antha naal

Antha Naal Vanthidum PPT – PowerPoint Slides

Download அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Emil Jebasingh

More Tamil Christian songs starting with A