Anthi Santhi Maththiyana Lyrics in Tamil & English
Chorus
அந்தி சந்தி மத்தியான வேளையிலும்
ஆண்டவரே உம்மை நான் பாடிடுவேன்
பாடிடுவேன் நான் பாடிடுவேன்
அல்லேலூயா நான் பாடிவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (×4)
Anthi santhi maththiyaana vaelaiyilum
Aandavarae ummai naan paadiduvaen
Paadiduvaen naan paadiduvaen
Allaelooyaa naan paadivaen
Allaelooyaa allaelooyaa allaelooyaa (×4)
Verse 1
இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும்
காக்கும் இம்மானுவேலே – அல்லேலூயா
Immattum kaaththa ebinaesarae inimaelum
Kaakkum immaanuvaelae – allaelooyaa
Verse 2
கண்ணீரை போக்கும் கருணை தேவா
காலமெல்லாம் காக்கும் அருமை தேவா
Kanneerai pokkum karunai thaevaa
Kaalamellaam kaakkum arumai thaevaa
Verse 3
என் பாவம் சுமந்த ஏசுபரா
என்னோடு இருக்கும் யெகோவாஷம்மா
En paavam sumantha aesubaraa
Ennodu irukkum yegovaashammaa
Verse 4
மூன்றாம் நாள் உயிர்த்த மகிமை தேவா
மூச்சுள்ள வரையில் பாடிடுவேன்
Moondraam naal uyirththa magimai thaevaa
Moochulla varaiyil paadiduvaen
Verse 5
மேகத்தில் வந்து என்னை சேர்க்கும் தேவா
சீக்கிரம் வாரும் வாஞ்சிக்கிறேன்
Maegaththil vanthu ennai saerkkum thaevaa
Seekkiram vaarum vaanjsikkiraen
Anthi Santhi Maththiyana PPT – PowerPoint Slides
Download அந்தி சந்தி மத்தியான- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.