Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Undhan Thayavu Lyricsஅப்பா உந்தன் தயவு என்னை

Artist to be confirmedFaithThanksgiving

Appa Undhan Thayavu Lyrics in Tamil & English

Chorus

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே

அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே (×2)

Appaa unthan thayavu ennai vaazha vaiththathae

Appaa unthan thayavu ennai uyarththi vaiththathae (×2)

Verse 1

முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு

முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே

உம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே (×2)

உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே(2) . அப்பா உந்தன்

Mutchediyil ezhuntharulina unthanthayavu

Murpithaa yosaeppai uyarththi vaiththathae

Um thayavu ensirasil irangavaendumae (×2)

Uyirullanaalellaam uyarnthirukkavae(2) . appaa unthan

Verse 2

ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய

உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே

ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில் (×2)

நன்மையும் கிருபையும் என்னைதொடருமே . அப்பா உந்தன்

Aattidaiyan thaaveethai arasanaakkiya

Umthayavu enakku vaendum jeevathaevanae

Jeevanulla naalellaam enthan vaazhkkaiyil (×2)

Nanmaiyum kirubaiyum ennaithodarumae . appaa unthan

Verse 3

மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா

உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்

முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே. அப்பா உந்தன்

Mosaeyodu udaniruntha thaevanallavaa

Umthayavaal vazhinadaththi sendreerallavaa

Maegasthambamum akkinisthambamum

Munsendru en vazhiyai vaaykkaseyyumae. appaa unthan

Appa Undhan Thayavu PPT – PowerPoint Slides

Download அப்பா உந்தன் தயவு என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A