Appa Ummai Aarathipen Lyrics in Tamil & English
Verse 1
அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
அப்பா உம்மை ஆராதிப்பேன் (×2)
Appaa ummai aaraathippaen – yesu
Appaa ummai aaraathippaen (×2)
Verse 2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (×2)
Aaraathippaen ummai aaraathippaen
Aaraathippaen ummai aaraathippaen (×2)
Verse 3
உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் (×2)
உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
உம்மை நடனமாடி ஆராதிப்பேன் (×2)
Ummai thottu thottu aaraathippaen
Ummai muththamittu aaraathippaen (×2)
Ummai suththi suththi aaraathippaen
Ummai nadanamaadi aaraathippaen (×2)
Verse 4
கல்லு மண்ணு இல்ல (×2)
உண்மை தெய்வம் நீங்க
உம்மைத்தானே நாங்க
ஆராதிக்க வந்தோம் (×2)
Kallu mannu illa (×2)
Unmai theyvam neenga
Ummaiththaanae naanga
Aaraathikka vanthom (×2)
Verse 5
என்னை காண்கிற (×2)
தெய்வம் நீங்க தான்
நீங்க இல்லாம வாழ முடியாது (×2)
Ennai kaangira (×2)
Theyvam neenga thaan
Neenga illaama vaazha mudiyaathu (×2)
Verse 6
சர்வ வல்ல தெய்வமே (×2)
உம்மை போல யாரும்
இங்கு இல்லப்பா எங்கும்
இல்லப்பா (×2)
Sarva valla theyvamae (×2)
Ummai pola yaarum
Ingu illappaa engum
Illappaa (×2)
Appa Ummai Aarathipen PPT – PowerPoint Slides
Download அப்பா உம்மை ஆராதிப்பேன் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.