Appa unga kiruba engalai nadathinathe Lyrics in Tamil & English
Chorus
அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே
சொல்ல வார்த்தை இல்ல
அதை சொல்ல வார்த்தை இல்ல (×2)
Appaa unga kiruba engalai nadaththinathae
Solla vaarththai illa
Athai solla vaarththai illa (×2)
Chorus
ஆராதிப்பேன் அதை எண்ணியே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே (×2)
Aaraathippaen athai enniyae
Aaraathippaen ummai mattumae (×2)
Verse 1
வறண்ட நிலம் போல்
தவித்து போய் கிடந்தேன் (×2)
என் வாழ்வை செழிக்க செய்த
தெய்வம் நீர் ஐயா (×2)
Varanda nilam pol
Thaviththu poy kidanthaen (×2)
En vaazhvai sezhikka seytha
Theyvam neer aiyaa (×2)
Verse 2
குப்பையைப் போல
உதவற்று கிடந்தேன் (×2)
என் வாழ்வை மாற்றின
தெய்வம் நீர் ஐயா (×2)
Kuppaiyaip pola
Uthavatru kidanthaen (×2)
En vaazhvai maatrina
Theyvam neer aiyaa (×2)
Appa unga kiruba engalai nadathinathe PPT – PowerPoint Slides
Download அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.