Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Avar Piranthathu Pethlaegam Nagar Enpar Lyricsஅவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்

Artist to be confirmedPraise

Avar Piranthathu Pethlaegam Nagar Enpar Lyrics in Tamil & English

Verse 1

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்

அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்

அவர் பாடுபட்டது எருசலேம் என்பர்

Avar piranthathu pethlaegam nagar enpar

Avar valarnthathu naasaraeth oor enpar

Avar paadubattathu erusalaem enpar

Chorus

தன்னா – – – –

தன்னை தன்னை தன்னை

தன்னை தன்னை

தன்னை – – – – – } – 5

Thannaa – – – –

Thannai thannai thannai

Thannai thannai

Thannai – – – – – } – 5

Verse 2

அவர் தாயார் மரியம்மா, மரியம்மா, மரியம்மா

தாளம் தும் தும் தும் தும்

அவர் தந்தை யோசேப்பு, யோசேப்பு, யோசேப்பு

தாளம் தும் தும் தும்

Avar thaayaar mariyammaa, mariyammaa, mariyammaa

Thaalam thum thum thum thum

Avar thanthai yosaeppu, yosaeppu, yosaeppu

Thaalam thum thum thum

Avar Piranthathu Pethlaegam Nagar Enpar PPT – PowerPoint Slides

Download அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A