Avar Thalumbugalaal Lyrics in Tamil & English
Chorus
அவர் தழும்புகளால் நான் சுகமானேன் (×2)
என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன் (×2)
Avar thazhumbugalaal naan sugamaanaen (×2)
En yesuvaalae naan sugam petraen (×2)
Bridge
யெகோவா ராஃப்பா ராஃப்பா
ராஃப்பா ராஃப்பா
சுகமானேன் நான் சுகமானேன் (×2)
Yegovaa raappaa raappaa
Raappaa raappaa
Sugamaanaen naan sugamaanaen (×2)
Verse 1
அல்லேலூயா அல்லேலூயா
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன் (×2)
உண்மை என்றென்றும் ஆராதிப்பேன் (×2)
Allaelooyaa allaelooyaa
Unmai endrendrum aaraathippaen (×2)
Unmai endrendrum aaraathippaen (×2)
Verse 2
விடுதலை விடுதலை விடுதலையே
இயேசுவின் நாமத்தில் விடுதலையே
அவர் தழும்புகளால் வந்த விடுதலையே
என் வாழ்வை மாற்றிய விடுதலையே (×2)
Viduthalai viduthalai viduthalaiyae
Yesuvin naamaththil viduthalaiyae
Avar thazhumbugalaal vantha viduthalaiyae
En vaazhvai maatriya viduthalaiyae (×2)
Verse 3
12 வருஷ பாடுகளும்
அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதே
வேதனை யாவும் நீங்கியதே
என் தேவன் நல்லவரே (×2)
12 varusha paadugalum
Avar vasthiram thottathum odiyathae
Vaethanai yaavum neengiyathae
En thaevan nallavarae (×2)
Avar Thalumbugalaal PPT – PowerPoint Slides
Download அவர் தழும்புகளால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.