Balipeedathil Worship Medley Lyrics in Tamil & English
Chorus
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (×2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (×2)
Kalvaariyin anpinaiyae
Kandu virainthodi vanthaen (×2)
Kazhuvum um thiru iraththaththaalae
Karai neenga iruthayaththai (×2)
Verse 1
பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (×2)
Palibeedaththil ennaip paranae
Padaikkiraenae intha vaelai
Adiyaenai thiruchiththam pola
Aandu nadaththidumae (×2)
Chorus
என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம் (×2)
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார் (×2)
En aaththumaavum sareeramum
En aandavarkkae sontham (×2)
Ini vaazhvathu naanalla
Ennil yesu vaazhkindraar (×2)
Chorus
இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன் (×2)
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும் (×2)
Yesu thaevaa arppaniththaen
Ennaiyae naan arppaniththaen (×2)
Aetrukkollum aenthikkollum
En ithayam vaasam seyyum (×2)
Chorus
நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்
நான் மரித்தாலும் உம்மோடு தான் (×2)
Naan vaazhnthaalum ummodu thaan
Naan mariththaalum ummodu thaan (×2)
Verse 2
ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா (×2)
Aaththuma paaram thaarumaiyaa
Abishaegaththaal ennai nirappumaiyaa (×2)
Chorus
நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்
நான் மரித்தாலும் இயேசுவுக்காய் (×2)
Naan vaazhnthaalum yesuvukkaay
Naan mariththaalum yesuvukkaay (×2)
Chorus
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் எல்லாம் துள்ளுதய்யா (×2)
உம் அன்பை பாட பாட (×2)
என் இதயம் எல்லாம் இனிக்குதய்யா (×2)
Um naamam solla solla
En ullam ellaam thulluthayyaa (×2)
Um anpai paada paada (×2)
En ithayam ellaam inikkuthayyaa (×2)
Chorus
எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன்-நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
Enathu manavaalanae en ithaya aekkamae
Iniyavarae yesaiyaa
Ummaith thaan thaedugiraen-naan
Ummaith thaan naesikkiraen
Verse 3
நான் உம்முடன் தான் இருப்பேன்
நான் உமக்காகவே வாழுவேன்
Naan ummudan thaan iruppaen
Naan umakkaagavae vaazhuvaen
Balipeedathil Worship Medley PPT – PowerPoint Slides
Download கல்வாரியின் அன்பினையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.