Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom Lyrics in Tamil & English
Chorus
எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர்
Ezhunthu kattuvom, intha thaesaththai kalakkuvom
Avar naamam magaththuvamaanavar
Ezhunthu kattuvom, intha thaesaththai kalakkuvom
Avar naamam athisayamaanavar
Chorus
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம் (×2)
Ezhunthu kattuvom, kattuvom
Intha thaesaththai kalakkiduvom
Ezhunthu kattuvom, kattuvom
Avar naamaththai uyarthiduvom (×2)
Verse 1
அவர் தயவுள்ள கரம் என் மேல் இருக்க
அவர் துக்கம் எந்தன் பாரம் ஆகவே (×2)
பரியாசத்திலும் நிந்தையிலும்
எழுந்து கட்டுவோம் அவர் ராஜியத்தை (×2)
Avar thayavulla karam en mael irukka
Avar thukkam enthan paaram aagavae (×2)
Pariyaasaththilum ninthaiyilum
Ezhunthu kattuvom avar raajiyaththai (×2)
Verse 2
அவர் கிருபை என்றும் என் மேல் இருக்க
அவர் சித்தம் எந்தன் சிந்தையாகவே (×2)
பெலவீனத்திலும் சோர்வின் மத்தியிலும்
எழுந்து கட்டுவோம் அவர் ராஜ்யத்தை (×2)
Avar kirubai endrum en mael irukka
Avar siththam enthan sinthaiyaagavae (×2)
Pelaveenaththilum sorvin maththiyilum
Ezhunthu kattuvom avar raajyaththai (×2)
Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom PPT – PowerPoint Slides
Download எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.