Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bayanthu Kartharin Bakthi Vazhiyil Lyricsபயந்து கர்த்தரின் பக்தி வழியில்

Artist to be confirmedFaithThanksgiving

Bayanthu Kartharin Bakthi Vazhiyil Lyrics in Tamil & English

Chorus

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

பணிந்து நடப்போன் பாக்கியவான்

முயன்று உழைத்தே பலனை உண்பான் (×2)

முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

Payanthu karththarin pakthi vazhiyil

Paninthu nadappon paakkiyavaan

Muyandru uzhaiththae palanai unpaan (×2)

Mudivil paakkiyam maenmai kaanpaan

Verse 1

உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்

தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்

கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (×2)

எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

Unnutharkiniya kanigalaith tharum

Thannizhal thiraatchaikkodibol valarum

Kanniya manaivi magizhnthu iruppaal (×2)

Ennarum nalangal illaththil purivaal

Verse 2

ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே

உயரும் பச்சிளங் கன்றுகள் போல

மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (×2)

மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

Oliva maraththais soozhnthu maelae

Uyarum pachilang kandrugal pola

Melivilaa nalla paalagarunpaalae (×2)

Migavum kaliththu vaazhvar anpaalae

Verse 3

கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை

கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை

கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (×2)

கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Karththarun veettaik kattaavidil athai

Kattuvor muyarsi veenaam ari ithai

Karththaraal varum suthanthiram pillaigal (×2)

Karppaththin kaniyum karththarin kirubai

Bayanthu Kartharin Bakthi Vazhiyil PPT – PowerPoint Slides

Download பயந்து கர்த்தரின் பக்தி வழியில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B