Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bayapadathe Siru Manthaiye Rajiyathai Lyricsபயப்படாதே சிறு மந்தையே

FaithWorshipPraise

Bayapadathe Siru Manthaiye Rajiyathai Lyrics in Tamil & English

Chorus

பயப்படாதே சிறு மந்தையே

இராஜியத்தை கொடுத்திடுவார் (×2)

வார்த்தையிலே உண்மை உள்ளவர்

வாக்குத்தத்தம் மாறாதவர் (×2)

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை (×2)

Payappadaathae siru manthaiyae

Iraajiyaththai koduththiduvaar (×2)

Vaarththaiyilae unmai ullavar

Vaakkuththaththam maaraathavar (×2)

Allaelooyaa aaraathanai allaelooyaa aaraathanai (×2)

Verse 1

தாயின் கற்பதில் உன்னை தெரிந்தெடுத்தேன்

உயர்த்துவேன் என்றவரே (×2)

மலைகள் விலகினாலும்

பர்வதங்கள் பெயர்ந்தாலும் (×2)

உந்தன் கிருபை போதும் தேவா (×2)

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை (×2)

Thaayin karpathil unnai therintheduththaen

Uyarththuvaen endravarae (×2)

Malaigal vilaginaalum

Parvathangal peyarnthaalum (×2)

Unthan kirubai pothum thaevaa (×2)

Allaelooyaa aaraathanai allaelooyaa aaraathanai (×2)

Verse 2

புதிய காரியத்தை செய்திடுவேன்

என்று வாக்களித்த வல்லவரே (×2)

கிறிஸ்துவில் வாழும் எனக்கு

எப்போதும் வெற்றியுண்டு (×2)

நீங்க யெகோவா நிசி அல்லவா (×2)

அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 பயப்படாதே

Puthiya kaariyaththai seythiduvaen

Endru vaakkaliththa vallavarae (×2)

Kiristhuvil vaazhum enakku

Eppothum vetriyundu (×2)

Neenga yegovaa nisi allavaa (×2)

Allaelooyaa aaraathanai allaelooyaa aaraathanai-2 payappadaathae

Bayapadathe Siru Manthaiye Rajiyathai PPT – PowerPoint Slides

Download பயப்படாதே சிறு மந்தையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Bayapadathe Siru Manthaiye Rajiyathai meaning பாடலின் பொருள்

chorus

The chorus comforts God's people as a 'little flock' not to fear, because God will give them the kingdom, echoing Luke 12:32. It praises God as faithful in His word, whose promises never change, and ends in hallelujah worship.

சிறு மந்தையே பயப்படாதே, வாக்கு மாறாத தேவன் இராஜ்யத்தை தருவார்.

verse

The singer praises God who chose them from their mother's womb and promised to lift them up, echoing Jeremiah 1:5. Even if mountains depart and hills are removed, God's grace is enough, echoing Isaiah 54:10.

கருவிலே தெரிந்தெடுத்த தேவனின் கிருபை மலைகள் விலகினாலும் போதுமானது.

verse

The singer worships the mighty God who promised to do a new thing, echoing Isaiah 43:19. Living in Christ, they always have victory, for God is Jehovah Nissi, 'the Lord my banner.'

புதியதை செய்யும் யெகோவா நிசியால் கிறிஸ்துவில் எப்போதும் வெற்றி உண்டு.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with B